JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு... மிஸ் பண்ணிடாதீங்க...!
JIPMER recruitment Notification 2023
JIPMER(Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) ஆணையத்தில் 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்:
Registrar,
Senior Accounts Officer,
Senior Stores Officer
தகுதி:
Graduate, B.E. / B.Tech., Master Degree Diploma தேர்ச்சி பெற்ற மத்திய அல்லது மாநில அரசில் analogous பதவிகளில் அதிகாரியாக பணிபுரிந்தவார்கள்.
பணியிடங்கள்: 17
விண்ணப்பிக்க கடைசிதேதி:
29/05/2023
அதிகபட்ச வயது: 56
ஊதிய விவரம்:
பணியின் அடிப்படையில் Level-5 முதல் Level-12 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
JIPMER recruitment Notification 2023