மத்திய அரசில் வேலை - இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் எல்லைப்புற சாலைகள் அமைப்பு பி ஆர்.ஓவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

வயது வரம்பு : 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் அடிப்படையில், 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

ஓ பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்பிப்பதாரர்கள் https://marvels.bro.gov.in/BROMarvels/CafeBRO என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டணம்:- ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 24.02.2024.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in central government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->