மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது? - Seithipunal
Seithipunal


மத்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் மத்திய பாஸ்போர்ட் அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வயது வரம்பு :

65 வயது.

கல்வித் தகுதி :

இப்பணியிடங்களுக்கு மத்திய அரசு அமைச்சகம், துறைகள், அலுவலகம் ஆகியவற்றில் நிலை – 8 அல்லது அதற்கு மேல் ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகுப்பூதியம் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் https://www.mea.gov.in/ என்ற இணைய முகவரியில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Ms. Neha Swati, Administrative Officer (PSP-IV), Room No. 30ABC, 2nd Floor, PSP Division, Ministry of External Affairs, Patiala House Annexe, Tilak Marg, New Delhi-110001 Email id:- aopsp4@mea.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2025


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in cetral government pasport office


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->