ரெயில்வே துறையில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.

சம்பளம்:- ரூ.19,900/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:- 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்பிக்க விரும்புவோர், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.rrbchennai.gov.in/ விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி:  9 மே 2025


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in railway department


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->