பிரபல வங்கியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in state bank of india
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தகுதி : இந்த பணிக்கு எஸ்பிஐ மற்றும் அதன் இணை வங்கிகளில் கிரெடிட், ஆடிட், forex பின்னணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 60 முதல் 63 வயது
சம்பளம் :
மாதம் ரூ.45,000 முதல் ரூ.80,000 வரை
விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ 100 மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்கும். இப்பணிக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2025
English Summary
job vacancy in state bank of india