10 ஆம் வகுப்பு போதும்! ரயில்வேயில் 32,428 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
Railway job
இந்திய ரயில்வே நாடு முழுவதும் 32,428 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளது. தென்னக ரயில்வேயில் மட்டும் 2,694 இடங்கள் உள்ளன. தகுதியான நபர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 22.
கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.
வயது வரம்பு: 18-36.
சம்பளம்: ரூ.18,000 முதல்.
கட்டணம்: பெண்கள், முன்னாள் படைவீரர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் ரூ.250. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500.
மேலும் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தைப் பார்க்கவும்.