மத்திய அரசில் 7,500 காலிப்பணியிடங்கள்.. ரூ.50,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 7,500க்கும் மேற்பட்ட குரூப் 'B' மற்றும் 'C' பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள் : 7500

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் : ரூ.100

வயதுவரம்பு : 18 -30

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாத சம்பளம் : பணியிடத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும். ரூ.25,500 முதல் ரூ.1,51,100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2023

மேலும், கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSC employment opportunities 7500 vacancy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->