10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர்(MTS), ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள் : 11,409

பன்முக உதவியாளர் (Multi Tasking (Non-Technical) Staff) -10880

ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) - 529

கல்வித்தகுதி : 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 27 வயதுக்குள்

விண்ணப்ப கட்டணம் : 100 ரூபாய்

தேர்வு செய்யப்படும் முறை :  கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 17 2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSC MTS exam apply online Last day of today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->