தமிழகமே... நாளை‌ காலை 9:30 மணிக்கு SSLC ரிசல்ட்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை காலை 9:30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசு தேர்வு இயக்கத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. 

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSLC exam result release tomorrow morning in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->