நீட் தேர்வு பாஸ், ஆனால் மருத்துவம் படிக்க வசதி இல்லை.! தவிக்கும் ஏழை மாற்றுத்திறனாளி பெண்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பகுதியில் சேர்ந்த இந்திராணி- ஆறுமுகம் தம்பதிக்கு பட்டீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி மகள் இருக்கின்றார். இவருக்கு காது கேட்கும் திறன் சற்று குறைவாக இருக்கும். 

அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் நீட் தேர்வு எழுதி 720 க்கு 117 மதிப்பெண்கள் பெற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க சிறப்பு இட ஒதுக்கீட்டின் மூலம் தேர்வாகி இருக்கிறார். 

ஆனால் மருத்துவம் படிக்க தேவையான அளவு பண வசதி இல்லாமல் பட்டீஸ்வரி தவிக்கிறார். தாய் தூய்மை பணியாளராகவும் தந்தை கூலித் தொழிலும் செய்துவரும் நிலையில் அந்த வருமானம் குடும்பம் நடத்தவே போதவில்லை. 

நிலைமை இப்படி இருக்க மருத்துவ படிப்புக்கு செலவு செய்ய வேண்டி அவர்கள் அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruppur girl medical education affected by money they need help


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->