10, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது!
TN Schools 10th 12th half yearly Exam date anouunce 2024
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
தேர்வுகள் காலை 9:45 மணிக்கு தொடங்கி மதியம் 1:00 மணிக்கு முடிவடைகின்றன
காலை 9:45 முதல் 9:55 வரை கேள்வி தாளை படிப்பது
காலை 9:55 முதல் 10:00 வரை தேர்வரின் விவரங்களை சரிபார்த்தல்
காலை 10:00 முதல் மதியம் 1:00 வரை தேர்வு நேரம்
பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை
10.12.2024 - I தமிழ்
11.12.2024 - IV விருப்ப மொழி
12.12.2024 - II ஆங்கிலம்
16.12.2024 - III கணிதம்
19.12.2024 - III அறிவியல்
23.12.2024 - III சமூக அறிவியல்
மேல் விவரங்களுக்கு கீழ்காணும் அட்டவணையை பார்க்கவும்:
பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை:
09.12.2024 - I தமிழ்
10.12.2024 - II ஆங்கிலம்
12.12.2024 - III (தொடர்பாட தமிழ், கருத்தியல், கணினி அறிவியல், மற்றும் பல)
14.12.2024 - III (உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், மற்றும் பல)
17.12.2024 - III (கணிதம், வணிகம், விலங்கியல், மற்றும் பல)
20.12.2024 - III (வேதியியல், புவியியல், மற்றும் பல)
23.12.2024 - III (இயற்பியல், பொருளாதாரம், மற்றும் பல)
மேல் விவரங்களுக்கு கீழ்காணும் அட்டவணையை பார்க்கவும்:
23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன
English Summary
TN Schools 10th 12th half yearly Exam date anouunce 2024