UIDAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023.! மிஸ் பண்ணிடாதீங்க... உடனே விண்ணப்பியுங்கள்.!
UIDAI recruitment 2023 director
இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) Director பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர்: Director
கல்வி தகுதி:
மத்திய அல்லது மாநில அரசில் Level 12 அளவிலான ஊதியம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
56 வயதுக்கு உட்பட்டவர்கள்
பணியிடங்கள்: 3
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2023
விண்ணப்பிக்கும் முறை: Offline
தேர்வு செய்யும் முறை:
Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
UIDAI recruitment 2023 director