சென்னை பல்கலைகழகத்தில் காலிபணியிட அறிவிப்புகள்.. எப்படி விண்ணப்பிப்பது? - Seithipunal
Seithipunal


சென்னை பல்கலைகழகத்தில் Guest Faculty (Part Time) , Guest Faculty (Full Time) காலிபணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

நிறுவனம் / அமைப்பின் பெயர்    மெட்ராஸ் பல்கலைக்கழகம்

பதவிகளின் பெயர்    Guest Faculty (Part Time) , Guest Faculty (Full Time)

மொத்த காலியிடங்கள்    02

தேர்ந்தெடுக்கப்படும் முறை    நேர்காணல் 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி    12/09/2022

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்    விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சம்பள விவரம்    ரூ. 20,000/- சம்பளம்

கல்வித் தகுதி    Guest Faculty (Part Time) :PhD in Social Sciences (Preferably in Women's Studies) from recognized University/InstitutionPG with NET (Preferably in Women Studies)Previous Teaching ExperienceDesirable: Proven Field Experience and Research experienceGuest Faculty (Full Time) :PhD in Social Sciences from recognized University/Institution 2022PG with NETPrevious Teaching ExperienceDesirable: Proven Field Experience and Research experience

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி    

ச்The Professor & Head I/C,Department of Women Studies,University of Madras, Chepauk Campus, Chennai – 600025

அதிகாரப்பூர்வ தளம்     https://www.unom.ac.in/


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vacancies in Chennai University


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->