மோர் குடிப்பதால் சர்க்கரை நோய் குறையுமா? - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள இந்த நவீன காலகட்டத்தில் சர்க்கரை வியாதி ஒரு பெரும் வியாதியாக கருதப்படுகிறது. இந்த வியாதி வந்து விட்டாலே வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்து தான் ஆக வேண்டும் என்று பலரும் கருதி வருகின்றனர். 

ஆனால், இந்த வியாதியை உடற்பயிற்சியின் மூலமும், உணவு கட்டுப்பாடுகளின் மூலமும் எளிதாக கட்டுக்குள் கொண்டு வரலாம். அதிலும் குறிப்பாக வீட்டு வைத்திய முறையை செய்து பாருங்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உடனடியாக கட்டுக்குள் வரும்.

தேவையான பொருட்கள்:- கொய்யா இலை, எலுமிச்சை, மோர், மிளகு, கிராம்பு

செய்முறை:- "முதலில் எலுமிச்சம் பழத்தை சுடு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். பின்பு கொய்யா இலைகளை நன்றாக கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு மிளகு, கிராம்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

பின்பு, ஊற வைத்த எலுமிச்சையை தோலுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்த சாறை மோரில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபட்டுக்குள் வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of mor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->