சுண்டைக்காயில் உள்ள ஏராளமான மருத்துவ குணங்கள்!  - Seithipunal
Seithipunal


சுண்டைக்காயை நன்றாக உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ரத்த சோகை குணமடையும். 

சுண்டக்காய் வற்றல், சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வர தைராய்டு பிரச்சனை குணமடையும். 

சுண்டைக்காய் வற்றலுடன் மாதுளை ஓடு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் வற்றல் உடன் ஓமம் சேர்த்து அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள பூச்சிகள் ஒழியும். 

சுண்டக்காய் உடன் கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் போன்றவற்றை சம அளவு சேர்த்து பொன்னிறமாக வறுத்து சாப்பிட்டு வர பசியின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் போன்றவை குணமாகும். 

சுண்டக்காயை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி ஐந்து நிமிடம் வெந்நீரில் போட்டு பிறகு மோரில் ஊறவைத்து நன்றாக உலர வைத்தால் சுண்டைக்காய் வற்றல் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuntaikkai medicinal properties


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->