சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த உணவுகளை உட்கொண்டால் நல்லது.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதில் சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாட்டை மட்டும் மேற்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

அதன்படி சர்க்கரை நோயாளிகள் நார் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வாழைப்பூ, வாழைத்தண்டு, வெந்தயம், பாகற்காய், கோவக்காய், கீரை வகைகள், நெல்லிக்காய் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் ஒரே அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சுடு தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

மேலும் மேலும் நடைப்பயிற்சி, சைக்கிள், நீச்சல் பயிற்சி போன்றவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் குறிப்பாக மன அழுத்தம் இல்லாமல் வாழ பழகிக் கொண்டால் சர்க்கரை நோயிலிருந்து குணப்படுத்தி விடலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diabetic patients which food eat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->