சளித்தொல்லை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் இவை தான்.!  - Seithipunal
Seithipunal


சளி தொல்லை இருப்பவர்கள் அதிகமாக மாதுளம் பழம் எடுத்துக் கொள்ளலாம். மாதுளம் பழத்தில் பொட்டாசியம், மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இதனால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும், பப்பாளி பழமும் எடுத்துக் கொள்ளலாம், அது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் கே, சி ஆகியவை அடங்கியுள்ளன. இந்த பப்பாளி பழம் பெண்களுக்கு மிகவும் நல்லது. 

 அண்ணாச்சி பழம் சாப்பிடலாம், அதில் நிறைய நன்மைகள் உள்ளது. இது ரத்த சோகையை தடுக்கும் மற்றும் மலச்சிக்கலை போக்கக்கூடியது. 

தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மற்றும் கொய்யா பழம் எடுத்துக் கொள்ளலாம். அதிகம் பழுக்காத கொய்யாவாக எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fruits For Cold


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->