பல விதமான சளி பிரச்சனைகளும் குணமாக வேண்டுமா? - இதை ட்ரை பண்ணி பாருங்க.!! - Seithipunal
Seithipunal


பல விதமான சளி பிரச்சனைகளும் குணமாக வேண்டுமா? - இதை ட்ரை பண்ணி பாருங்க.!!

மனிதனுக்கு நீங்காத ஒன்றாக இந்த சளித்தொல்லை இருக்கிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஒரு தீர்வு அளிக்கும் வையில் இந்த பதிவு அமையும்.

* மார்புச் சளி நீங்க வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

* சளிக் காய்ச்சல் குணமாக புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் போதும்.

* இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு நீங்க பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் சரியாகும்.
 
* சளி சரியாக பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் விரைவில் குணமாகும்.
 
* நெஞ்சு சளி சரியாக தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவி வந்தால் பூரண குணமாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to clear cold on body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->