சளி, மூக்கடைப்பு வந்தால் எளிதில் குணப்படுத்துவது எப்படி? - Seithipunal
Seithipunal


மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் பொதுவாக எல்லாருக்கும் வரும் நோய்களில் ஒன்று சளி இருமல் மூக்கடைப்பு ஜலதோஷம். ஜலதோஷம் பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி வரும் என்பதால் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த வகையில் ஜலதோஷம் வந்தால் கொதிக்க வைத்த சூடான நீரை குடிக்க வேண்டும். அதேபோல் கொதிக்க வைத்த சுடு தண்ணீரில் மிளகு அல்லது இலவங்கம் சேர்த்து துளசி வெற்றிலை மற்றும் தேன் சேர்த்து குடித்தால் ஜலதோஷம் மூக்கடைப்பு குணமாகும்.

அது மட்டுமில்லாமல் குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் குளிரை தாங்கும் சக்தி உடலுக்கு தேவை என முன்னோர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக குளிர்காலங்களில் பிராணவாயு குறைவாக இருக்கும் என்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே உடலுக்கு ஆரோக்கியமான சக்தி கிடைக்க முருங்கை வடை அல்லது முருங்கை விதையை சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to solve cold and caugh problems


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->