ஐஸ்கிரீம் சாப்பிடுவது நன்மையா? தீமையா?
ice cream benefits
ஐஸ் கிரீம் என்பது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இதில் உடல் நலனை கெடுக்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் உள்ளது ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும்.
பால் கெடாமல் இருக்க சோடியம் பென்சோயட் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. பொட்டாசியம் கார்பனேட் மற்றும் செயற்கை நேர்மைகள் சர்க்கரை பாகுடன் கலந்து கெட்டியாக சேர்க்கப்படுகிறது.
ஐஸ்கிரீம் வெளியில் உருகாமல் இருக்க ஷாம்புகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது புற்றுநோய் வளர்ச்சியை தூண்டும் வாயில் போட்டவுடன் கரைய பல்வேறு வீதி பொருட்கள் சேர்க்கப்படுகிறது.
சிலர் ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் முட்டைக்கு பதிலாக என்ற வேதிப்பொருளை சேர்க்கின்றனர். இந்த வேதிப்பொருள் வலி நிவாரணையாக பயன்படுகிறது.
இது சிறுநீராக மற்றும் கல்லீரல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அல்சர், புற்றுநோய், இதய வலி போன்ற நோய்களை உருவாக்கும். இதனால் அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு.