சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா.?! இதோ விரிவான விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


சுத்தமான தேனில் ஈரப்பதமே இல்லாமல், பூஜ்ஜியம் டிகிரியாக இருக்கும் என்றும், அதனால் தான் அது விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்றும், கூறப்படுகிறது.

அதனால் அதில் பாக்டீரியா வளர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கலிபோர்னியா நடத்திய ஆய்வில் கூறியுள்ளது. மேலும், தேன் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும், அப்படி தேன் கெட்டுப் போனால் அதில் கலப்படம் உள்ளது என்றும், ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் இனிப்பு சம்பந்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதற்கு மாற்றுப் பொருளான வெள்ளம், கருப்பட்டி, தேன் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.

தேனை வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, குளுக்கோஸை விட அதிக டிரக்டோஸ் நிறைந்துள்ளது என்றும்,  இதில் இரண்டு வகை சர்க்கரையின் அளவை கொண்டுள்ளது என்றும், கூறுகின்றனர்.

வெள்ளை சர்க்கரையின் அளவைவிட தேனில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இதனால் வெள்ளை சர்க்கரையின் அளவைவிட குறைந்த அளவு கிளைசெமிக்ஸ் உள்ளது. இதனால் சிறிய அளவிலான தேனை நீங்கள் பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தலாம் என்றும், இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது என்றும், இதனால் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

மேலும் தேனின் அளவை சிறிய அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டு உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In diebetic patient can Eat Honey


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->