பல நாட்களாக வராத மாதவிடாய் கூட வந்துவிடும் - இதை மட்டும் குடிங்க போதும்.! - Seithipunal
Seithipunal


மாதக்கணக்கில் வராமல் இருக்கும் மாதவிடாயால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பல்வேறு மருத்துவ முறைகளையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பத்து நிமிடத்தில் நாள்பட்ட மாதவிடாய் வருவதற்கு ஒரு கஷாயம் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

புதினா
எலுமிச்சை சாறு
உப்பு அல்லது நாட்டுச்சர்க்கரை

செய்முறை:-

முதலில் புதினாவை தனியாக எடுத்து அரைத்து அதில் எலுமிச்சை சாறு, உப்பு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகவேண்டும். இதனால் உங்களின் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாவதுடன், உங்கள் உடலுக்கும் சிறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

juice of periods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->