கெளுத்தி மீனை சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா..?
கெளுத்தி மீனை சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா
மீன் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் கெளுத்தி மீன் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
கெளுத்தி மீனை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க..
கெளுத்தி மீனில் ஆரோக்கிய கொழுப்புகள்., பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் கெளுத்தி மீனை உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கெளுத்தி மீனில் குறைந்த அளவு கலோரி உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது.
கெளுத்தி மீனில் உள்ள புரதச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை உடலுக்கு அதிக ஆற்றலை கொடுக்கின்றன.
மற்ற மீன்களில் Mercury அதிகம் உள்ளது. அதனை கர்ப்பமான பெண்கள் உண்டால் கரு பாதிப்படைய வாய்ப்புள்ளது.
ஆனால்., கெளுத்தி மீனில் குறைந்த அளவு Mercury உள்ளதால்., இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.