பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கடுகளை பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!
the Students who Wrote public exam Download their Hall tickets tomorrow
10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5 யும் பிளஸ்-1 தேர்வு மே 9ம் தேதியும், தொடங்கவுள்ளது. இந்நிலையில், நாளை பிற்பகல் முதல் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
https://t.co/ColHDwd7dy என்ற இணையதள் முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 10, 11 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு அதிகாரிகளையும் பள்ளிகல்விதுறை நியமித்துள்ளது.
English Summary
the Students who Wrote public exam Download their Hall tickets tomorrow