கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்.! இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் பணிபுரியும் இடத்தில் அதிக நேரம் கணினியை பார்க்கும் நிலை இருப்பதால் கண்களில் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. 

இந்த நிலையில், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 

* தினமும் 50 கிராம் அளவிற்கு மாம்பழம் அல்லது பப்பாளி சாப்பிட்டு வந்தால் பார்வை திறன் மேம்படும். 

* அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். இதே போல் பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை சாப்பிட்டாலும் பார்வை திறன் மேம்படும். 

* தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகள் வராது. 

* கறிவேப்பிலை, கேரட் உள்ளிட்டவைகளையும் அதிகளவில் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of safe eye


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->