பச்சை ஆப்பிளை சாப்பிடலாமா ? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!
What are the benefits of eating a green apple
ஆப்பிள் என்றாலே சிவப்பு ஆப்பிளை தான் நினைவு வரும். ஆனால், சிவப்பு ஆப்பிளை போலவே பச்சை ஆப்பிளிலும் என்னெற்ற நன்மைஅக்ள் கொட்டி கிடக்கின்றன.
கண்களின் ஆரோக்கியம்:
பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். கண்களின் வறட்சி, கண்களின் பலவீனம் ஆகியவை சரி செய்யும்.
நீரிழிவு நோய்க்கு நல்லது :
பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு மேலும், நார்சத்துக்கள் போதுமான அளவு உள்ளதால் நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரும்.
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது :
பச்சை ஆப்பிளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நமது நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
எலும்பு வலிமை :
பச்சை ஆப்பிளில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும். தினமும் பச்சை ஆப்பிளை சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெறும்.
சரும ஆரோக்கியம்:
பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.
English Summary
What are the benefits of eating a green apple