144 தடை, போலீஸ் குவிப்பு.. அதிரும் முதல்வர் இல்லம்.. ED கைது செய்ய வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கை எதிர்கொண்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோழன் விசாரணைக்காக ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. 

ஜனவரி 20 ஆம் தேதி ஆஜராக மாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் தனது வீட்டில் வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என அமலாக்கத்துறைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோழன் கடிதம் எழுதியிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாரணி நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் ஹேமந்த்சூரன் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளதால் அவருடைய இல்லத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்படும் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் நல்ல படலாம் என்பதால் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 amended near Jharkhand cm Hemanth soran house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->