4 மாநிலங்களில்... 5 பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
4 states 5 assembly constituencies by elections
4 மாநிலங்களில் காலியாக உள்ள ஐந்து சட்ட பேரவை தொகுதிகளுக்கு வருகின்ற ஜூலை 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மொத்தமாக உள்ள 5 இடங்களில் மூன்று எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தாலும் இரண்டு பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
கர்நாடகத்தில் கடந்த ஜனவரி மாதம் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது பிரதிநிதித்துவ படுத்திய தார்வாட் மத்திய சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் பாஜகவில் இணைந்த ஜெகதீஷ் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். உத்தர பிரதேச சட்டம் பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் சுவாமி பிரசாத் கட்சியிலிருந்தும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பீகார் மற்றும் ஆந்திராவில் உள்ள தல ஒரு இடங்களில் எம்எல்ஏக்கள் பதவி அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. பீகார் மற்றும் ஆந்திராவில் உள்ள தலா ஒரு இடங்களில் எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது.
ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்சி ஷேக்முகமது இக்பால் ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்ததால் ஆந்திர சட்டப் பேரவையில் மற்றொரு இடம் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
4 states 5 assembly constituencies by elections