கர்ப்பம் தரித்த 7 மாதத்தில் 5 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்.. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.!
7 month pregnant women get 5 babys in satishkar
கர்ப்பம் தரித்த 7 மாதங்களில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாகிய நிலையில் 7 மாதத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பொதுவாக ஒரு பெண் பிரசவத்திற்கு அதிகபட்சம் 10 மாதங்களும், குறைந்து பட்சம் 9 மாதங்கள் ஆகும். ஆனால் இந்த பெண்ணுக்கு கர்ப்பமான 7 மாதத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மேலும், 5 குழந்தைகளும் நலமுடன் பெற்றெடுத்ததை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் இது குறித்து பேசிய மருத்துவர்கள் இதுபோன்ற அதிசயங்கள் உலகில் எங்காவது மட்டும் தான் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.
English Summary
7 month pregnant women get 5 babys in satishkar