கார் மரத்தில் மோதி கொடூர விபத்து!பரிதாபமாக 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம், காவாலி அடுத்த சிரிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி வனிதா, மற்றும் அவருடைய நண்பர்கள் யோகுலு, வெங்கடேஸ்வர் உட்பட 8 பேர் நேற்று தெலுங்கானா மாநிலம், கொண்ட கட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு காரில் சென்றனர்.

அவர்கள் காரில் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, பல்நாடு மாவட்டம் பிராமண பள்ளி அருகே உள்ள நார்கட் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், காரின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் கார் சாலையோரத்தில் இருந்த மரத்துடன் மோதியது. இந்த விபத்தில், சுரேஷ், அவரது மனைவி வனிதா, யோகுலு, வெங்கடேஸ்வர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த மற்ற 4 பேரை மீட்டு, அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A car crashed into a tree and a terrible accident Tragically 4 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->