சர்வதேச நீச்சல் போட்டி.. மாதவன் மகன் பதக்கம் வென்று அசத்தல்.! - Seithipunal
Seithipunal


டென்மார்க்கின் கோபன்ஹகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட இரண்டு பேர் அகற்றும் என்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கப் பதக்கத்தையும், நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor madhavan son won swimming competition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->