குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார், பான் கார்டு கார்டு கிடந்ததால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


குப்பைத்தொட்டியில் மூட்டை மூட்டையாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கண்ணகி என்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைத்தொட்டியில் மூட்டை மூட்டையாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் இருந்ததாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரித்தபோது அந்த பகுதியில் உள்ள தபால் ஊழியர்கள் தான் குப்பைத் தொட்டியில் அந்த மூட்டையை குப்பைத் தொட்டிகள் போட்டதாக தெரியவந்தது.

மேலும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகள் கடிதத்தை டெலிவரி செய்யாமல் சேர்த்து வைத்து குப்பைத் தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adhar card and pan card in dustpin in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->