பா.ஜ.க.வில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!
admk MLAs joined bjp party
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அவசர அழைப்பு விடுத்திருந்ததால் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டார்.
அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் அண்ணாமலை தலைமையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் 14 பேர் உள்பட 18 பேர் பாஜகவில் இணைந்தனர்.
![](https://img.seithipunal.com/media/bjp-z6xbz.jpg)
மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 17 பேர், முன்னால் எம்.பி ஒருவரும் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
English Summary
admk MLAs joined bjp party