அமர்நாத் யாத்திரை! 13 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு.! - Seithipunal
Seithipunal


அமர்நாத் யாத்திரை செல்வதற்கு 13 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அமர்நாத் யாத்திரை ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை செல்லலாம். இந்த யாத்திரை கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 11ஆம் தேதியில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்வதற்கு முன்பதிவு தொடங்கியது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் வங்கிகள் மூலம் இந்த ஆண்டு யாத்திரை செல்வதற்கு 13 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு செய்து உள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amarnath yatra registration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->