அண்ணல் அம்பேத்கருக்கு 206 அடியில் பிரம்மாண்ட சிலை.! முதல்வர் அதிரடி உத்தரவு.!
Ambethkar 206 Statue In Anthra
ஆந்திர மாநிலத்தில் 206 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை அமையவுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் ஸ்வராஜ் மைதானம் அமைந்துள்ளது. இந்த ஸ்வராஜ் வயதானத்தில் அம்பேத்கரின் நினைவு இல்லம் அமைக்கப்படுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த இல்லத்தின் ஒரு பகுதியாக ₹.268 கோடி ரூபாய் செலவில் அம்பேத்கருக்கு சிலையானது நிறுவப்பட உள்ளது. இந்த சிலை 206 அடி உயரத்தில் வைக்கப்படுகின்றது. சிலை அமைப்பதற்காக 352 மெட்ரிக் டன் இரும்பும், 112 மெட்ரிக் டன் பித்தளையும் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அம்பேத்கர் சிலையின் பாகங்களை விஜயவாடா பகுதிக்கு கொண்டு செல்ல அம்மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Ambethkar 206 Statue In Anthra