ஆசியாவிலேயே அதிகம் பேசும் மொழி பெ‌ங்காலி - மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


ஆசியாவிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழி பெங்காலி தான் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது. நாம் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய் மொழியை மறக்க கூடாது. தாய்மொழியில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மேற்குவங்க ஆளுநர் கூட பெங்காலி மொழி கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார் அவருக்கு எனது பாராட்டுக்கள். மேலும் ஆசியாவிலேயே அதிக மக்களால் பேசும் மொழிகளில் இரண்டாவது இடத்தில் பெங்காலி மொழி உள்ளது. உலக அளவில் ஐந்தாவது இடத்தில் பெங்காலி மொழி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengali is the second biggest language in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->