'ஆண்கள் கட்டாயம் இரண்டாவது கல்யாணம் செய்யவேண்டும் ' - எந்தக் கிராமத்தில் தெரியுமா?
boys compulsary second marriage in derasar village
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தின் பெயர் தேராசர். சுமார் 600 பேர் வசிக்கின்ற இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் குறைந்தது இரண்டு மனைவிகள் உள்ளனர். அதற்கு என்ன காரணம் என்று இங்குக் காண்போம்.
அதாவது, இந்த தேராசர் கிராமத்தில் வசிப்பவர்கள் முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்று நம்புகிறார்கள். குழந்தை பெற்றெடுக்க வேண்டுமானால், இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும். இந்த நம்பிக்கையால், இந்த கிராமத்து ஆண்கள் முதல் திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நம்பப்படுகிறது.
அப்போதிலிருந்து இந்தக் கிராமத்தில் இரண்டாவது திருமணம் செய்யும் வழக்கம் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். ஆண்கள் கல்யாணம் வேண்டாம் என்று ஊரை விட்டே துரத்தி விடுவார்களாம். இதற்காகவே அந்தக் கிராமத்தில் உள்ள ஆண்கள் இரண்டாவது கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.
English Summary
boys compulsary second marriage in derasar village