அடுத்த அதிர்ச்சி - ஜார்கண்டில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - தொழிலாளர்களுக்கு ஆபத்தா? - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு வாரங்களில் பீஹார் மாநிலத்தில் மொத்தம் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலம் இடிந்ததற்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. 

இந்த பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. சமீபத்தில் பெய்த கனமழையால் ஆர்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் பாலம் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bridge collapse in jarkhant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->