CBSE +2 ரிசல்ட் வெளியானது.. உடனே செக் பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 

இந்தியா முழுவதும் சுமார் 38 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் சென்னை மண்டலம் 98.47 சதவீதத்துடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 6.4 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் https://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBSE 12th standard exam result released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->