இளம்பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


மார்பக புற்றுநோய்க்கு அடுத்து பெண்களை அதிகளவு பாதிக்க கூடியது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்று சுகாதாரத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த புற்றுநோய் பாதிப்பு நம் நாட்டில் அதிகமாக இருப்பதால் இளம்பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்ததாவது:- "அனைத்து மாவட்டங்களிலும் ஆறு முதல், பதினான்கு வயதுடைய குழந்தைகள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதற்கான பணிகள் திருப்பூர் மாவட்டத்தில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பெறப்படும் தகவல்களை கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணி இறுதி செய்யப்படும்.

மேலும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt decided cancer vaccine to young womans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->