#BREAKING || அடுத்த அதிரடி.. இந்திய குடியுரிமை பெற புதிய இணையதளம் அறிமுகம்.!! - Seithipunal
Seithipunal


குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் படி indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான பிரத்யேக மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக‌ தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt introduced new website for citizenship apply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->