இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்.!!
Central govt issued notice to indigo
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு டெல்லியில் இருந்து கோவாவுக்கு செல்ல வேண்டிய இண்டியோ விமானம் சில மணிநேர தாமதத்தால் கோபமடைந்த பயணி ஒருவர் விமானியை தாக்கினார். காலதாமதமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் அடர் மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானத்தில் இருந்த பயணிகள் தர இயங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகே உள்ள விமானங்கள் நிறுத்தும் இடம் அமர்ந்து உணவு உண்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தன. அந்த விளக்கத்தில் கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானம் குறித்த நேரத்தில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் டெல்லியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
மும்பையில் விமானத்துடன் பணிகள் இணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் அதிலிருந்து வெளியேறி ஓடுதளத்திற்கு அருகே விமானம் நிறுத்தப்படும் டாஸ்மார்க் பகுதியில் அமர்ந்தனர். அந்த இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து இருந்தார்
இந்த நிலையில் மும்பை விமான நிலைய ஓடுதளத்தில் விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமான திருமணத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறைநோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் மூடுபனி தொடர்பான பிரச்சினை எதிர்கொள்ளவும், விமான பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுபதிலும் இண்டிகோ மற்றும் மும்பை விமான நிலையம் கவனத்துடன் செயல்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது
English Summary
Central govt issued notice to indigo