கிரிக்கெட் வரலாற்றை புதிய சாதனையை படைத்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்!
Champions Trophy 2025 INDvPAK new record
2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆன்லைன் பார்வையாளர்களின் புதிய சாதனையை படைத்துள்ளது.
துபாயில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் 60.2 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். போட்டியின் முதல் பந்து வீசப்பட்டபோது 6.8 கோடியாக இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை, போட்டி முடியும்போது 60.2 கோடியாக அதிகரித்தது.
இந்தியாவின் வெற்றி தருணத்தில் 60.2 கோடி பார்வையாளர்களை பெற்று ஆன்லைனில் புதிய சாதனை படைத்தது.
இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் 60.2 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். போட்டியின் முதல் பந்து வீசப்பட்டபோது 6.8 கோடியாக இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை, போட்டி முடியும்போது 60.2 கோடியாக அதிகரித்தது.
English Summary
Champions Trophy 2025 INDvPAK new record