மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 787 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை  : மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை

பணியின் பெயர் : கான்ஸ்டபிள்

காலி பணியிடங்கள் : 787

பணியிடம் : இந்தியா முழுவதும் 

வயது : 18 வயதில் இருந்து 23 வயது வரை

சம்பளம் : ரூ.21,700 - ரூ.69,100

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :  எழுத்துத் தேர்வு/ கணினி வழித் தேர்வு,  உடல்தகுதி தேர்வு,  திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.  

தேர்வு கட்டணம் : பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 100/-  மற்றவர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.12.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://www.cisfrectt.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CISF employment opportunities apply online


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->