ஜனநாயக கடமையை ஆற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.!  - Seithipunal
Seithipunal



மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகாவில் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் சத்தியசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 9 மணி நிலவரம் 10.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகா, கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வாக்கை செலுத்தினார்.

 இந்த தொகுதியில் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளராகவும், உமேஷ் ஜி ஜதாவ் பா.ஜ.க சார்பிலும் போட்டியிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader Mallikarjuna Kharge voted


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->