கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கேட்டது குத்தமா.!! மனுதாரருக்கு அபராதம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறை கேட்டு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் முதல்வர் பதவிக்கால முடியும் வரை அமலாக்கத்துறை உள்ளிட்ட குற்றவாளத்தில் இருந்து கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும். 

பாதுகாப்பு மருத்துவ சிகிச்சை குறைபாட்டை கருத்தில் கொண்டும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரருக்கு ரூபாய் 75 ஆயிரம் அபரதம் விதித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DelhiHC fine to petitioner who ask bail to Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->