அந்தமானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
Earthquake in andhaman rictor measurement 4.9
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.
இன்று காலை 7.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்த பொருட் சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
English Summary
Earthquake in andhaman rictor measurement 4.9