தலைமை தேர்தல் ஆணையருக்கு என்ன ஆச்சு? Z பிரிவு பாதுகாப்பா? ஏன்?! - Seithipunal
Seithipunal


தலைமை தேர்தல் ஆணையருக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உளவு அமைப்பினர் அளித்த தகவலை தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commissioner Z Security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->