மஹாராஷ்டிரா : இ-பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்.! - Seithipunal
Seithipunal


புனேவில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது எலக்ட்ரிக் பைக் ஷோரூம். இங்கு, ஏராளமான எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகின. நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electric bike fire in pune


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->