மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமானப் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் (BHARAT DYNAMICS LIMITED) பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Management Trainee

காலி பணியிடங்கள் : 37

வயது : 31 வயதுக்குள்

சம்பளம் : ரூ.49,910 - ரூ.69,810

கல்வித் தகுதி : B.E, B.Tech, MBA, Master Diploma

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு கட்டணம் : தேர்வு கட்டணம் ரூ.500

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.11.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://bdl-india.in/என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment opportunities for Bharat dynamics limited


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->